திருமணத்திற்கு பின் சேலையில் இப்படி ஒரு மாற்றமா!! ரவீந்தர் மனைவி நடிகை மகாலட்சுமி போட்ட புகைப்படம்
சின்னத்திரையில் சீரியல் நடிகையாக திகழ்ந்து தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்தவர் நடிகை மகாலட்சுமி. இவர்களது திருமணம் மிகப்பெரியளவில் பேசு பொருளாக மாறியதற்கு காரணம் ஒல்லியாக இருக்கும் மகாலட்சுமி குண்டாக இருக்கும் ரவீந்தரை கரம் பிடித்தது தான்.
அப்படி இந்த விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் வாழ்க்கையில் சரியாக கவனம் செலுத்து வருகிறார்கள். இடையில் இருவரும் ரொமாண்டிக் அவுட்டிங் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.
மகாலட்சுமி சீரியலில் கவனம் செலுத்துவதியும் ஆடை அணிகலன் சார்ந்த சேலை மற்றும் பல பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறார். அப்படி சேலைகளின் விளம்பரத்திற்காக போட்டோஷூட் எடுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது க்யூட்டான மஞ்சள் சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின் இப்படி ஆளே மாறிட்டீங்க என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.