பாலித்தீவில் ஒரு ரீல்ஸ்!! மாளவிகா மோகனனின் ரீசெண்ட் அவுட்டிங் வீடியோ..

Malavika Mohanan Indonesia Tamil Actress Actress
By Edward Apr 17, 2026 06:45 AM GMT
Report

மாளவிகா மோகனன்

திரையுலகில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் கடைசியாக ராஜா சாப் படம் வெளிவந்தது. தற்போது சர்தார் 2, பாக்கெட் நோவல் என்ற படங்களில் நடித்து வருகிறார்.

பாலித்தீவில் ஒரு ரீல்ஸ்!! மாளவிகா மோகனனின் ரீசெண்ட் அவுட்டிங் வீடியோ.. | Actress Malavika Mohanan Bali Outing Reels Video

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் மாளவிகா.

பாலித்தீவில்

தற்போது இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ள மாளவிகா மோகனன், பாலித்திவிற்கு சென்று அங்குள்ள ரெசார்ட்டில் எடுத்த வீடியோவை பகிர்ந்து இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.