கருப்புநிற ஆடையில் கிளாமர் போட்டோஷூட்!! நடிகை மாளவிகா மோகனன் புகைப்படங்கள்..
Malavika Mohanan
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
மாளவிகா மோகனன்
இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.
தற்போது தி ராஜா சாப், சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், ரீசெண்ட்டாக எடுத்த கியூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
புகைப்படங்கள்







