ட்ரெடிஷ்னல் லுக்!! பட்டுப் புடவையில் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன்!!

Malavika Mohanan Photoshoot Indian Actress Tamil Actress Thangalaan
By Edward Dec 17, 2024 06:30 PM GMT
Report

மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர்.

கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஹீரோயினாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ட்ரெடிஷ்னல் லுக்!! பட்டுப் புடவையில் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன்!! | Actress Malavika Mohanan Traditional Photos Post

தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் மாளவிகா சமீபத்தில் கேரள சேலையில் மயக்கும் போட்டோஷூட் நடித்தி இருந்தார். தற்போது ட்ரெடிஷனல் லுக்கில் பட்டுப் புடவையில் எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.