மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நடிகை மீனாட்சி செளத்ரி..புகைப்படங்கள் இதோ..
மீனாட்சி செளத்ரி
மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி செளத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
மீனாட்சி செளத்ரி காதலில் இருப்பதாக இணையத்தில் தகவல் வந்த வண்ணம் உள்ளது. பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் மீனாட்சி, நவீன் பாலிஷெட்டி நடித்துள்ள Anaganaga Oka Raju என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான பீமவரம் பல்மா என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் சிங்கிள் சாங்க் லான்ச் நிகழ்ச்சிக்கு மஞ்சள் நிற சேலையில் வந்துள்ளார்.
அந்த சேலையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் மீனாட்சி செளத்ரி.
புகைப்படங்கள்






