மிருனாள் தாக்கூரா இது.. பட்டு சேலையில் மனதை கொள்ளை கொள்ளும் போட்டோஷூட் ஸ்டில்கள்

Photoshoot Indian Actress Mrunal Thakur
By Bhavya Dec 27, 2024 12:30 PM GMT
Report

மிருணால் தாக்கூர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர் மிருணால் தாக்கூர். இவர் மராத்தி மொழியில் வெளிவந்த ஹெலோ நந்தன் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

மிருனாள் தாக்கூரா இது.. பட்டு சேலையில் மனதை கொள்ளை கொள்ளும் போட்டோஷூட் ஸ்டில்கள் | Actress Mrunal Latest Photos

அதன் பின், இவர் நடித்த 'சீதா ராமம்' படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டா உடன் The Family Star என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

சில படங்களில் ஹோம்லியாக நடிக்கும் அவர், படத்திற்கு தேவை என்றால் கிளாமராகவும் நடித்து வருகிறார். தற்போது, அவர் பட்டு சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் அழகிய ஸ்டில்களை பாருங்க,