விளம்பரத்திற்காக சட்டையை கழட்டியபடி புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா!. இதுவரை இல்லாத கிளாமர்
Nayanthara
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகை நயன்தாரா பற்றிய அறிமுகம் தேவையில்லை, ஏன் என்றால் அந்த அளவிற்கு பிரபலம். சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்து மிரட்டி இருப்பார்.
இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நயன்தாரா மேக் அப் சாதனத்தின் ப்ரோமோஷனுக்காக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சட்டையை கழட்டியபடி கிளாமர் போஸ் கொடுத்து சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
#9SkinCares from 29th September #SelfLove pic.twitter.com/CRQ0lGpJwz
— Nayanthara✨ (@NayantharaU) September 16, 2023