நடிகை நஸ்ரியாவா இது? இப்படியொரு லுக்கில் எடுத்த போட்டோஷூட்

Nazriya Nazim Indian Actress
By Edward Sep 25, 2022 02:20 PM GMT
Report

நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நஸ்ரியா. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

அதிலும், இன்று வரை நஸ்ரியா என்றால் அனைவருக்கும் நியாபகம் வருவது, அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா, திருமணத்திற்கு பின் நடிக்கவில்லை.

ஆனால், தற்போது மீண்டும் பல ஆண்டுகளுக்கு பின் அடடே சுந்தரா எனும் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

இதன்பின் பல படங்களில் நடிகக் பேச்சு வார்த்தை நடக்கும் நிலையில் போட்டோஷூட் பக்கம் சென்றுள்ளார். அப்படி ரசிகர்களை ஈர்க்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை நஸ்ரியா.