இரு குழந்தை இருந்தும் டார்ச்சர் செய்த நபர்கள்.. பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட நடிகை நீலிமா ராணி..
Serials
Neelima Rani
By Edward
சின்னத்திரையில் தொலைக்காட்சி சேனல்களில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை நீலிமா ராணி.
முன்னணி சீரியல்களில் நடித்து வந்த நீலிமா, வெள்ளித்திரை படங்களில் நடித்தும் இருக்கிறார்.

துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நீலிமா தன்னைவிட 12 வயது மூத்தவரை திருமணம் செய்து சில வருடங்களுக்கு முன் 2 ஆம் குழந்தை பெற்றார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி, தனக்கு ஆபாசமாகவும் கேவலமாகவும் இத்தனை பேர் டார்ச்சர் செய்ததாகவும் அவர்களை பிளாக் செய்துள்ளதை வீடியோவாக ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார்.
இத்தனை பேர்களா என்று நெட்டிசன்கள் பலர் ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.