எக்கச்சக்க கவர்ச்சியை காட்டிய நித்தி அகர்வால்!! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..

Nidhhi Agerwal Tamil Actress Actress
By Edward Oct 06, 2023 09:15 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நித்தி அகர்வால்.

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.

எக்கச்சக்க கவர்ச்சியை காட்டிய நித்தி அகர்வால்!! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்.. | Actress Nidhhi Agerwal Over Glamour Photoshoot

அதன்பின் ஒருசில தமிழ் படங்களில் நடித்த நித்தி அகர்வால், ஆணுறை சம்மந்தமான விளம்பரத்தில் நடித்து அதன் பயன்பாடு பற்றி ஓப்பனாக பேசியிருந்தார்.

என் ஸ்ட்ரக்ச்சர் இப்படி இருக்க இதுதான் காரணம்!..வெளிப்படையாக சொன்ன ரச்சிதா மகாலட்சுமி

என் ஸ்ட்ரக்ச்சர் இப்படி இருக்க இதுதான் காரணம்!..வெளிப்படையாக சொன்ன ரச்சிதா மகாலட்சுமி

மேலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து ஷாக் கொடுப்பார்.

தற்போது, முழு உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.