கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை பார்வதி திருவோத்து..
Parvathy
Indian Actress
Tamil Actress
By Jai
பார்வதி திருவோத்து
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பார்வதி, சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் கூட இந்த சினிமா சிஸ்டத்தை பொறுத்தவரை பெண்கள் எப்போதும் அவசியமில்லாதது (Dispensable) என்பதுதான் அடிப்படை விதி.

நீங்கள் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், எவ்வளவும் பணம் சம்பாதித்துக் கொடுத்தாலும், நீங்கள் பேசும் உண்மைகள் அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தினால், உங்களை எளிதாகத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று பார்வதி கூறியிருந்தார்.
இது ஒருபக்கம் இருக்க, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




