முதல் திருமணத்தில் 2 மகன்கள்... 45 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் நடிகை

Tamil Cinema
By Yathrika Jan 05, 2023 05:38 AM GMT
Report

நடிகை பிரகதி

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் அம்மா, அண்ணி, அக்கா வேடங்களில் நடித்து மக்கள் மனதல் நின்றவர் நடிகை பிரகதி. 

இவர் படங்களில் நடிப்பதை தாண்டி உடற்பயிற்சி செய்து மிகவும் பிட்டாக இருக்கிறார், மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார்.

விவாகரத்து பெற்று மகன்களுடன் வசிக்கும் இவர் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என செய்திகள் வந்தன, ஆனால் நடிகை அதை முற்றிலும் மறுத்துள்ளார்.

படங்கள் நடிப்பது, பிட்டாக இருப்பது மட்டும் தான் எனது தற்போதைய முழு கவனமும், வேறு எதிலும் இல்லை என கூறியுள்ளார்.

முதல் திருமணத்தில் 2 மகன்கள்... 45 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் நடிகை | Actress Pragathi Remarriage Clarification