நியூ லுக்கில் கலக்கும் நடிகை ராஷி கண்ணா!! புகைப்படங்கள் இதோ..
Raashi Khanna
Photoshoot
Indian Actress
Rashi Khanna
Actress
By Jai
ராஷி கண்ணா
மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ராஷி கண்ணா. நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தவர் அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழக், துக்லக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என பல படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் ராஷி கண்ணா கலக்கி வருகிறார். இவர் நடிகர் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங் படத்தில் கமிட்டானது குறித்து சமீபத்தில் தகவல் வர அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
தற்போது ராஷி கண்ணா, ஊதா நிற சேலையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ராஷி கண்ணா.