மோந்து பார்த்தாலே போது!! ஹார்மோன் பிரச்சனையால் கஷ்டப்படும் நடிகை ரச்சிதா..
Serials
Gossip Today
Rachitha Mahalakshmi
Tamil Actress
By Jai
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி . இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அங்கு அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் இறுதி சூற்று வரை முன்னேறினார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய டயட் பிளான் பற்றி பேசினார்.
அதில் அவர் கூறுகையில், சிலருக்கு சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும். ஆனால் மோந்து பார்த்தாலே போது எடை கூடும் என்றும் அப்படியான ஹார்மோன் பிரச்சனை எனக்கு இருப்பதாகவும் மருத்துவர் சாப்பிட்டால் உப்பிவிடுவதாகவும் கூறினார்.

அதனால் நான் உடல் எடையை கட்டுப்பாடோடு வைக்க உணவுமுறையில் கடுமையாக கட்டுப்பாடு வைத்திருக்கிறேன் என்று ரச்சிதா மகாலட்சுமி ஓப்பனாக கூறியிருக்கிறார்.