என் உடம்புக்கு இத்தனை கோடி தானா? படுக்கை பற்றி ஓப்பனாக கூறிய நடிகை..

Gossip Today Actress Rekha Nair
By Edward Oct 06, 2023 02:24 AM GMT
Report

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர். பல பேட்டிகளில் போல்ட்டாக பேசி வரும் அவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

என் உடம்புக்கு இத்தனை கோடி தானா? படுக்கை பற்றி ஓப்பனாக கூறிய நடிகை.. | Rekha Nair Open Up About Casting Couch Cinema

அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ. நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன் என்று சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

ஆனால் நான் அப்படி சொன்னேனா என்று கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் 4 முதல் 6 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து உடம்பை கின்னென வைத்திருக்கும் என்னை இவர்கள் வந்து கேட்டதும் கொடுத்துவிட முடியுமா?.

என்னோட உடம்புக்கு எத்தனை கோடி பண கொடுப்பீர்கள் என்றும் இத்தனை கோடி தான் மதிப்பா என்றும் கேள்வி கேட்பேன். தண்ணி, தம், கஞ்சா, கண்டவுடன் படுக்கக்கூடாது என்று வைத்திருக்கிறேன்.

நடிகைகளின் படுக்கையறையை பத்தி பேசிதான் பொழப்பா..பயில்வானின் பதிலை பாருங்க

நடிகைகளின் படுக்கையறையை பத்தி பேசிதான் பொழப்பா..பயில்வானின் பதிலை பாருங்க

என்னிடம் இந்த வேலையெல்லாம் ஆகாது. வாய்ப்புக்காக தன்னை கொடுத்து படங்களில் நடிக்கும் நடிகைகளை எனக்கு தெரியும் என்றும் அப்படியான நடிகைகளை பார்த்து தான் படவாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.