40 வயதிலும் குறையாத அழகு!! நடிகை ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள்..

Radhika Apte Bollywood Indian Actress Actress
By Edward Dec 11, 2025 01:30 PM GMT
Report

ராதிகா ஆப்தே

பாலிவுட் சினிமாவில் 18 வயதில் நடிகையாக அறிமுகமாகி பெங்காளி, மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.

தமிழில் 2012ல் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமாகிய ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.

40 வயதிலும் குறையாத அழகு!! நடிகை ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள்.. | Actress Radhika Apte Saree Photoshoot Post Viral

கடந்த 2012ல் பெனடிக் டெய்லர் என்ற இசைக் கலைஞரை திருமணம் செய்தார். சமீபத்தில் 12 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்த ராதிகா ஆப்தே நடித்த சாலி மொஹமத் என்ற படம் ஓடிடி தளத்தில் நாளை டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் போட்டோஷூட்டிலும் கலந்து கொண்டு வருகிறார் ராதிகா ஆப்தே. தற்போது அப்படத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery