பிகினியில் எல்லைமீறும் ஆடையில் போஸ்!! பிக்பாஸ் நடிகை வெளியிட்ட வீடியோ..
Raiza Wilson
By Jai
பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்து வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.
பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன்பிறகு பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை. சமீபத்தில் அவுட்டிங் சென்றிருக்கும் ரைசா, பிகினியில் குளிக்கும் புகைப்படம் வீடியோக்கள் என்று பகிர்ந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.