கிளாமர் லுக்கில் நடிகை ரைசா வில்சன் ரீசெண்ட் போட்டோஸ்..

Tamil Actress Actress Raiza Wilson
By Jai Aug 12, 2026 05:23 AM GMT
Report

ரைசா வில்சன்

கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார்.

அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார். அப்படம் வெற்றி என்றாலும் அதன்பின் ரைசா நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றிப்பெறவில்லை.

ரைசா வில்சன் இன்று தனது இன்ஸ்டாவில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery