இருட்டில் ரம்பாவை ரஜினி அப்படி செய்தாரா...சர்ச்சையான தகவல்
Rajinikanth
Rambha
By Tony
ரம்பா தமிழ் சினிமாவின் உச்சத்தில் 90களில் இருந்த நடிகை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிக்கட்டி பறந்தார்.
இந்நிலையில் ரம்பா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார், அதில் ஒரு நாள் படப்பிடிப்பில் இருட்டாக இருந்தது.
அப்போது யாரோ முதுகில் என்னை தட்ட அங்கையே கத்தி விட்டேன். பிறகு தான் தெரிந்தது, அது ரஜினி சார் என்று, பிறகு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்று கூறினார்.
ஆனால், சிலர் இதை எதோ ரஜினி ரம்பாவிற்கு தொல்லை கொடுத்தார் என்பது போல் தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர்.