53 வயதில் குறையாத கவர்ச்சி!! நடிகை ரம்யா கிருஷ்ணனை வர்ணிக்கும் ரசிகர்கள்..
Ramya Krishnan
Jailer
Tamil Actress
By Edward
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்து தற்போது நீலாம்பரி, ராஜமாதா சிவகாமிதேவி போன்ற கதாபாத்திரங்கள் மூலம் மிகப்பெரிய அந்தஸ்த்தைபெற்றார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி, ராஜமாத சிவகாமி தேவி போன்ற பெயர்களால் புகழப்பட்டார். ரஜினியுடன் பல ஆண்டுகள் கழித்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வெளியான குண்டூர் காரம் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரம்யா கிருஷ்னன், கிளாமர் ஆடையணிந்து எடுத்த ஒரு வீடியோ பதிவினை பகிர்ந்திருக்கிறார். 53 வயதிலும் குறையாத கவர்ச்சி என்று ரசிகர்கள் வர்ணித்தப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.