இந்த வயதிலும் இவ்வளவு அழகா... ரம்யா கிருஷ்ணன் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
Ramya Krishnan
By Yathrika
நடிகை ரம்யா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் நடிப்பு, நடனம், வில்லி முக்கியமாக அம்மன் வேடங்கள் போட்டு மக்களை அதிகம் கவர்ந்துள்ளார்.
கிளாமராகவும் தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார். படையப்பாவில் நீலாம்பரி, பாகுபலியில் சிவகாமி என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
இப்போது ரம்யா கிருஷ்ணன் நிறைய நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
அண்மையில் புடவையில் அழகிய புகைப்படம் ஒன்று வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகா என ரம்யா கிருஷ்ணன் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.