கணவருடன் ரம்யா பாண்டியனின் அழகிய போட்டோஷூட்!! வீடியோ..
Ramya Pandian
Tamil Actress
Actress
By Jai
ரம்யா பாண்டியன்
குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார், ரம்யா பாண்டியன். கடந்த ஆண்டு லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.
திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பினார்.

எப்போது பழைய மாதிரி போட்டோஷூட் எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியதோடு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது திருமணமாகி ஒரு ஆண்டை நிறைவு செய்ததை அடுத்து கணவருடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.