அட்டை விளம்பர போட்டோஷூட்!! புஷ்பா 2 பட நடிகை ராஷ்மிகா மந்தனா புகைப்படங்கள்..

Rashmika Mandanna Indian Actress Pushpa 2: The Rule Actress
By Edward Nov 14, 2024 06:45 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து பாலிவுட் படங்கள் வாய்ப்பும் வந்தது. கடைசியாக இவர் நடித்திருந்த அனிமல் படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அட்டை விளம்பர போட்டோஷூட்!! புஷ்பா 2 பட நடிகை ராஷ்மிகா மந்தனா புகைப்படங்கள்.. | Actress Rashmika Mandanna Latest Photoshoot Post

அட்டை விளம்பரம்

புஷ்பா 2, Chhaava, ரெயின்போ, தி கேர்ல்ஃப்ரெண்ட், சிகண்டா, தாமா போன்ற பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா, அட்டை விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery