விஜய்யுடன் ஆட மறுத்த நடிகை..மனைவி போட்ட போன்கால்!! உண்மையை உடைத்த சங்கீதா..

Vijay Sangeetha Sangeetha Vijay
By Edward Apr 16, 2026 10:30 AM GMT
Report

விஜய் - சங்கீதா

தமிழ்நாடே அதிரும்படியாக கடந்த பிப்ரவரி மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து மனு அதிர்ச்சி கொடுத்தது. கடந்த 5 ஆண்டுகளாகவே பிரிந்திருக்கிறோம், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் கூறி விவாகரத்து வேண்டுமென்று சொன்னது மட்டுமில்லாமல் ஜீவனாமச தொகையையும் கேட்டு அதிரவைத்தார் சங்கீதா.

விஜய்யுடன் ஆட மறுத்த நடிகை..மனைவி போட்ட போன்கால்!! உண்மையை உடைத்த சங்கீதா.. | Actress Reveals Vijay S Wife Sangeetha Called

ஆனால் விஜய்யோ, அதைப்பற்றி கவலைபடமால், திரிஷாவுடன் ஒரே நிற ஆடையணிந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்று மேலும் ஒரு குண்டை போட்டார். இந்த சம்பவம் விஜய்யின் அரசியலில் என்ன மாதிரியான பின்னடைவை கொடுக்கும் என்ற அச்சத்தில் அவரது ஆதரவாலர்கள் இருந்து வருகிறார்கள்.

விஜய்யுடன் ஆட மறுத்த நடிகை..மனைவி போட்ட போன்கால்!! உண்மையை உடைத்த சங்கீதா.. | Actress Reveals Vijay S Wife Sangeetha Called

இந்நிலையில் நடன அமைப்பாளர் கலாவிடம் பேசிய நடிகை சங்கீதா, என்னுடன் நடனமாட வேண்டும் என்று விஜய் சில பாடல்களுக்கு கேட்டார். ஆனால் அப்போது நான் பெரிய நடிகை கிடையாது. விஜய் பாடல்கள் கண்டிப்பாக ஹிட்டாகும், நான் ஆடினால் இனிமேல் ஆடுவதற்கு மட்டும்தான் கூப்பிடுவார்கள் என நினைத்து நோ சொல்லிவிட்டேன். கிட்டத்தட்ட 5, 6 பாடல்களுக்கு கேட்டிருப்பார்.

விஜய்யுடன் ஆட மறுத்த நடிகை..மனைவி போட்ட போன்கால்!! உண்மையை உடைத்த சங்கீதா.. | Actress Reveals Vijay S Wife Sangeetha Called

ஒருநாள் விஜய்யின் மனைவி சங்கீதா எனக்கு ஃபோன் செய்து, விஜய் அவ்வளவு சோல்லியும் நீ ஏன் ஆடுவதற்கு நோ சொல்லிவிட்டாய், அவர் ரொம்பவே வருத்தப்பட்டார் என்று கூறியிருக்கிறார். உடனே நான் காரணங்களை சொல்லி அவரிடம் சொல்லுங்கள் என்று கூறினேன் என்று கலாவிடம் நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.