Adjustment செய்துள்ளேன், ஆனால்..சிம்பு பட நடிகை தூக்கி போட்ட குண்டு
Tamil Actors
By Tony
செல்வராகவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ரிச்சா.
இவர் அடுத்து சிம்பு படமான ஒஸ்தி மூலம் செம பேமஸ் ஆனவர். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் தலையை காட்டி, பிறகு ஒரு வெளிநாட்டினரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசியுள்ளார்.
அதில் தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை வாய்ப்புகாக, ஆனால் கவர்ச்சியாக நடிக்க சொன்னார்கள், நானும் ரசிகர்களுக்காக என்றால் நடிக்கிறேன் என நடித்தேன் என்று கூறியுள்ளார்.
அதோடு சில உடைகளை தனக்கு பிடிக்கவில்லை என்றால், இயக்குனருடன் பேசி மாற்றியும் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.