பிங்க் நிற டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நடிகை சான்வே மேகனா!! புகைப்படங்கள்..
சான்வே மேகனா
பிலால்பூர் போலீஸ் ஸ்டேஷன், புஷ்பக விமானம் என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சான்வே மேகனா. இப்படத்தினை தொடர்ந்து மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர், நானே சரோஜா, பிரேமா விமானம், Mad உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் சான்வே மேகனா.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான குடும்பஸ்தன் படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பெரிதளவில் பேசப்படும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்த விழி வீக்குற என்ற ஆல்பம் பாடலில் கியூட்டாக ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
புகைப்படங்கள்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சான்வே மேகனா, பிங்க்நிற டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.




