கன்னத்தை நாக்கால் சீண்டும் நடிகர்!! அந்த காட்சியால் வீட்டில் அழுதேன்!! நடிகை சதா ஓப்பன்
Jayam Ravi
Sadha
Gossip Today
Actress
By Edward
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக திகழ்பவர் தான் சதா. இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து திருப்பதி, உன்னாலே உன்னாலே, அந்நியன், போன்ற படங்களில் நடித்திருப்பார். கடைசியாக இவர் தமிழில் டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தேஜா இயக்கத்தில் ஜெயம்ரவி, சதா நடித்து உருவான படம் ஜெயம். இப்படத்தில் நடிகர் கோபிசந்த் நாக்கால் என் கன்னத்தை நக்குவது போன்ற காட்சி இருக்கும்.
நான் அப்படி நடிக்கமாட்டேன் என்று இயக்குனரிடம் நான் கூறியும் இந்த காட்சி படத்திற்கு வேண்டும் என்று நடிக்க வைத்து படமாக்கிவிட்டார் என்றும் அந்த காட்சிக்கு பின் வீட்டுக்கு சென்று அழுததாகவும் கூறியுள்ளார் நடிகை சதா.