டூபீஸில் நீச்சல் குள வீடியோ!! ஷாக் கொடுத்த நடிகை சனம் ஷெட்டி..

Bigg Boss Sanam Shetty Actress
By Edward Dec 12, 2025 05:15 PM GMT
Report

சனம் செட்டி

அம்புலி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி மாயாவி, தொட்டால் விடாது, விளாசம், கதம் கதம், சவாரி, ஊமை செண்ணாய், மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சனம் செட்டி.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த சனம், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 63 நாட்களில் வெளியேறினார்.

டூபீஸில் நீச்சல் குள வீடியோ!! ஷாக் கொடுத்த நடிகை சனம் ஷெட்டி.. | Actress Sanam Shetty Swimshoot Post Video Viral

இதன்பின் பிக்பாஸ் பற்றிய விமர்சனம் செய்து வந்த சனம் செட்டி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது டூபீஸ் ஆடையணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.