அம்மா ரோல் இருக்குனு சொல்லி படுக்கைக்கு கூப்புட்டாங்க..அதுவும் சின்ன பசங்க!! பிரபல நடிகை வேதனை

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 30, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

90 களில் பிரபல நடிகையாகா வலம் வந்தவர் தான் நடிகை ஷர்மிளா. இவர், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய “ஒயிலாட்டம்” உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஷர்மிளாவுக்கு, தமிழ் சினிமாவை விட மலையாள திரையுலகில் நல்ல மார்க்கெட் இருந்தது.

அம்மா ரோல் இருக்குனு சொல்லி படுக்கைக்கு கூப்புட்டாங்க..அதுவும் சின்ன பசங்க!! பிரபல நடிகை வேதனை | Actress Sharmila Speak About Adjustment

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷர்மிளா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார்.. அதில் கூறுகையில், " கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள், ஒரு படத்தில் அம்மா ரோல் இருக்கிறது என்று என்னை அழைத்தார்கள். நானும் அங்கு சென்றேன்".

"முதலில் என்னிடம் மரியாதையாக தான் பேசினார்கள். ஆனால் ஒரு நாள் என்னிடம் அவர்கள், எங்கள் மூவரில் ஒருவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்யணும் என்னிடம் சொன்னார்கள். நான் அப்போது அங்கு இருந்து வந்துவிட்டேன்" என்று ஷர்மிளா தெரிவித்துள்ளார்.  

You May Like This Video