நீச்சல் குளத்தில் நடிகை ஷெரின்!! வீடியோ..

Sherin Shringar Tamil Actress Actress
By Edward Nov 25, 2025 04:45 AM GMT
Report

நடிகை ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானகி பிரபலமானவர் தான் நடிகை ஷெரின்.

நீச்சல் குளத்தில் நடிகை ஷெரின்!! வீடியோ.. | Actress Sherin Bali Vacation Video Post Viral

பின் விசில், பூபதி, ஸ்டூடண்ட் நம்பர் 1 என அவர் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சரியான வெற்றியை காணவில்லை. இடையில் சுத்தமாக கேமரா பக்கம் வராதவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஷெரின். தற்போது நடிகை ஷெரின், பாளி தீவிற்கு சென்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.