இறுக்கமான டி-சர்ட்!! இப்படியொரு ஆட்டம் போட்டு வாய்ப்பிளக்க வைக்கும் ஷிவானி..
Shivani Narayanan
Bigg Boss
Actress
By Edward
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன்.
அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.
ஷிவானி நாராயணன் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
ஷிவானி சீரியலில் ஹோம்லியாக நடித்தலௌம் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் டைட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டதோடு ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு கிரங்கவைத்துள்ளார்.