அந்த பிரபலத்தின் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.. ஆனால் அது கீர்த்தி சுரேஷ் இல்ல

Keerthy Suresh Tamil Cinema Anirudh Ravichander Gossip Today
By Dhiviyarajan Sep 27, 2023 06:42 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தற்போதைய காலகட்டத்தில் பிரபல இசையமைப்பளாராக திகழ்பவர் தான் அனிருத்.

சமீபத்தில் இவர் நடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துகொள்ள போவதாகவும். காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதெல்லாம் பொய்யான தகவல் என்றும் நாங்கள் நண்பர்கள் தான் என்று வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார்.

அந்த பிரபலத்தின் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.. ஆனால் அது கீர்த்தி சுரேஷ் இல்ல | Anirudh Ravichander Dating Producer Daughter

விஜய் தேவரகொண்டா காதலியுடன் உறவில் இருக்கும் கன்னட நடிகர்!.. வைரலாகும் நெருக்கமான புகைப்படம்

விஜய் தேவரகொண்டா காதலியுடன் உறவில் இருக்கும் கன்னட நடிகர்!.. வைரலாகும் நெருக்கமான புகைப்படம்

இந்நிலையில் அனிருத் தயாரிப்பாளர் மகளுடன் உறவில் இருக்கிறாராம். மேலும் நெருக்கமாக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.