உச்சக்கட்ட கவர்ச்சியில் மிரட்டும் 43 வயதான நடிகை ஸ்ரேயா சரண்..புகைப்படங்கள்
ஸ்ரேயா சரண்
2003ம் ஆண்டு தருண், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் எனக்கு 20 உனக்கு 18. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண், 2ம் நாயகியாக வந்திருப்பார்.

பின் மழை படத்தில் நீ வரும்போது என்ற பாடலில் நடனம் ஆடி மக்களை கவர்ந்தார். அப்படத்தை தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், ரௌத்திரம், சிக்கு புக்கு ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ரஜினியின் சிவாஜி படத்திற்கு பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது. பின் திருமணம் குழந்தை என மகிழ்ச்சியாக வலம் வருகிறார்.
புகைப்படங்கள்
பாலிவுட் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஸ்ரேயா, குட்டையான கிளாமர் லுக் ஆடையணிந்து சென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.





