கருப்புநிற ஆடையில் கிளாமர் லுக்!! நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்.. புகைப்படங்கள்..
Bigg Boss
Cooku with Comali
Shrutika
Tamil Actress
Actress
By Jai
ஸ்ருதிகா அர்ஜுன்
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002ல் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். 14 வயதில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதிகாவுக்கு ஸ்ரீ படம் பெரியளவில் ஹைப் கொடுக்கவில்லை.
அதன்பின் ஆல்பம் படத்திலும் தித்திக்குதே படத்திலும் நடித்த ஸ்ருதிகா சினிமாவில் இருந்து விலகினார். தொழிலதிபரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்ற ஸ்ருதிகா, குக் வித் கோமாளி 3 சீசனில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றினார்.

அதன்பின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்த ஸ்ருதிகா, பிக்பாஸ் இந்தி 18வது சீசனில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 96 நாட்கள் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியேறினார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிகா, கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.







