பிரபல நடிகை சினேகா பால் கவர்ச்சி போட்டோஷூட்
Indian Actress
By Parthiban A
மாடல் ஆக இருந்து அதன் பின் நடிகை ஆனவர் சினேகா பால். அவர் பல வெப் சீரிஸ்களில் நடித்து எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.
ஹாட்ஸ்டாரின் The City and a Girl, ஜீ 5 தளத்தில் வந்த The Signature போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
நடிகை சினேகா பால் கவர்ச்சியான லுக்கில் போஸ் கொடுத்து உள்ள லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.













