சேலையில் மயக்கும் பராசக்தி பட நடிகை ஸ்ரீலீலா!! புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
Sreeleela
Parasakthi
By Jai
ஸ்ரீலீலா
நடனம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா. கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

சமீபத்தில் அப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் செய்த ரத்னமாலா பாடல் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதே போல் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
தற்போது ஸ்ரீலீலா சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படங்கள்

