15 வயதில் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்து அதை இழந்துவிட்டேன்!! பிரபல நடிகை ஸ்ரீரெட்டி ஓப்பன்..
தெலுங்கு சினிமா வின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் ஸ்ரீரெட்டி. இவர் 2011 -ம் ஆண்டு வெளியான "நேனு நன்னா அபடம்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பல பிரபலங்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்று குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழ் சினிமாவில் உள்ள விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற பிரபலங்கள் சினிமா ஆசை காட்டி என்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என்றும் கூறினார்.
இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில், அந்தமாதிரி படம் பார்ப்பது முதல் நடிகருடன் லிப்லாக் காட்சியில் நடிப்பேன் என்பது வரை விவரித்துள்ளார்.
மேலும், என் 15 வயது இருக்கும் போது ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் நிலையில் என் வெர்ஜிநிட்டியை இழந்தேன் என்றும் தனிமையில் இருப்பதை அப்பா பார்த்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார்.