அட நம்ம சுஹாசினியின் தங்கைகளை பார்த்துள்ளீர்களா.... இதோ பாருங்க
Suhasini
By Yathrika
சுஹாசினி
தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் சுஹாசினி.
நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர். இப்போது தனது கணவர் மணிரத்னத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார்.
சமீபத்தில் சுஹாசினி மற்றும் மணிரத்னம் இருவரின் திருமண புகைப்படம் வைரலானது. இந்த நிலையில் நடிகை சுஹாசினி தனது சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம சுஹாசினி சகோதரிகளா இவர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.