திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து? தனிமையில் வாழும் 52 வயதான நடிகை சுகன்யாவின் மகளா இது
90களில் அனைவராலும் கவரப்பட்ட நடிகை சுகன்யா, 22 வயதில் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். நடிகை சுகன்யா 2002ல் ஸ்ரீதர் ராஜகோபாலை திருமணம் செய்தார்.
திருமணமாகி ஒரே ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2003ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால், நடிகை சுகன்யா ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் வசம் இருந்ததாக பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளது பகீர் கிளப்பியுள்ளது.
எப்போதுமே சினிமாவின் உண்மை தன்மையை வெளிப்படையாக கூறுபவர் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதில் அமைச்சராக இருந்த ஒருவர் சுகன்யாவை அரவணைப்பில் வைத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இதன் காரணமாகவே அவரது கணவர் ஒரே ஆண்டில் விவாகரத்து செய்திருப்பார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போது 51 வயதான சுகன்யா தனிமையில் வாழ்ந்து வருகிறார் தற்போது நடிகை சுகன்யாவின் மகளின் புகைப்ப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.








