விஜய், அஜித் பட நடிகை சுவலட்சுமியை நினைவு இருக்கா.. தனது கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ

Ajith Kumar Vijay Actress
By Kathick Sep 22, 2025 02:30 PM GMT
Report

1995ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சுவலட்சுமி. இதன்பின் தளபதி விஜய்யுடன் இணைந்து இவர் நடித்த லவ் டுடே மற்றும் நிலவே வா படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

விஜய், அஜித் பட நடிகை சுவலட்சுமியை நினைவு இருக்கா.. தனது கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ | Actress Suvalakshmi With Her Husband Unseen Photo

2002ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த தொழில்முனைவோரும், பேராசிரியருமான ஸ்வாகடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின், சுவலட்சுமி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

விஜய், அஜித் பட நடிகை சுவலட்சுமியை நினைவு இருக்கா.. தனது கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ | Actress Suvalakshmi With Her Husband Unseen Photo

2003ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து வெளியேறிய நடிகை சுவலட்சுமி அதன்பின் சினிமா பக்கமே தலைகாட்டாவில்லை. தனது கணவரின் தொழிலை கவனித்து கொள்ளும் சுவலட்சுமி, கடந்த 2013ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அகாடமி ஆஃப் ஆர்ட் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை சுவலட்சுமி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள். இதோ அந்த புகைப்படம்..

விஜய், அஜித் பட நடிகை சுவலட்சுமியை நினைவு இருக்கா.. தனது கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ | Actress Suvalakshmi With Her Husband Unseen Photo