பலவந்தப்படுத்தி சீரழித்த தயாரிப்பாளர்.. ஒரு லட்சத்தோடு முடிய வேண்டியதை 10 லட்சத்தில் முடித்த நடிகை
சினிமாவை பொறுத்தவரையில் வாய்ப்பிற்காக பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பிரச்சனையை சந்திக்கத்தான் செய்கிறார்கள். ஒருசிலர் மட்டுமே திறமையை பார்த்து வாய்ப்பு கொடுத்தாலும் அதில் சிலர் மிரட்டியும் நடிகைகளை பணிய வைக்கிறார்கள்.
இந்த விசயத்தில் வயது வித்யாசம் எதுவும் பார்க்காமல் மூத்த பிரபலங்கள் கூட இந்த கேவலமான செயலை செய்கிறார்கள். அப்படி ஒரு சீரியல் நடிகை முக்கிய சீரியல் ஒன்றில் இரண்டாம் தாரமாக நடித்து வருகிறார்.
திரைப்படங்களிலும் நடித்துள்ள இந்த நடிகை, விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை விளம்பர படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஷூட்டிங் முடிந்தப்பின் ரூமில் ஓய்வெடுத்திருந்துள்ளார். அப்போது குடி போதையில் விளம்பரப்படத்தின் தயாரிப்பாளர் நடிகையின் ரூமிற்கு சென்றுள்ளார்.
குழம்பிய நடிகையை வலுக்கட்டாயமாக அட்ஜெஸ்ட்மென்ஸ் செய்து கொள்ளு கேட்டுள்ளார். மறுத்த நடிகையை கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தி இருக்கிறார். காலையில் போதை தெளிந்ததும் தயாரிப்பாளரிடம் நடிகை போலீஸுக்கு போவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளரிடம் 10 லட்சம் மிரட்டி கேட்டுள்ளார். அந்த மனிதரும் பயந்து கொண்டு 10 லட்சத்தினை கொடுத்து கிளம்பி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்தப்பின் என்னிடம் கேட்டியிருந்தால் ஒரு லட்சத்தோடு முடிந்திருக்கும் என்று கூலாக கூறி கிளம்பியுள்ளார் அந்த நடிகை.