சேலை மாற்றும் வீடியோவை வெளியிட்டு மயக்கும் நடிகை விஜயலட்சுமி!! ஷாக்காகும் ரசிகர்கள்

Bigg Boss Vijayalakshmi Feroz Tamil Actress
By Edward May 07, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

சென்னை 28 படத்தில் செல்வி ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை விஜயலட்சுமி. இப்படத்தினை தொடர்ந்து அஞ்சாதே, கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீட்டு, சென்னை 28 இரண்டாம் பாகம், இறைவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

சேலை மாற்றும் வீடியோவை வெளியிட்டு மயக்கும் நடிகை விஜயலட்சுமி!! ஷாக்காகும் ரசிகர்கள் | Actress Vijayalakshmi Ahathian Reals Video Post

நாயகி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த விஜயலட்சுமி பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு 2-வது இடத்தினை பிடித்தார். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடித்து வந்த விஜயலட்சுமி, 2015 Feroz Mohammed என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.

அட்ஜெஸ்மெண்ட் செய்த அந்த 5 நிமிஷத்துல என்ன கிடைக்க போது.. நடிகை யாழினி ஓப்பன் டாக்

அட்ஜெஸ்மெண்ட் செய்த அந்த 5 நிமிஷத்துல என்ன கிடைக்க போது.. நடிகை யாழினி ஓப்பன் டாக்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி, உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். தற்போது அதைவிட மோசமான அறையில் சேலை மாற்றும் வீடியோவை பகிர்ந்து ரீல்ஸ் செய்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் விஜயலட்சுமி.