வெறும் சட்டையுடன் போட்டோஷூட்!! விஜே மகேஷ்வரியின் புகைப்படம்..

Bigg Boss Vikram Movie Vj Maheswari
By Edward Nov 25, 2025 05:15 PM GMT
Report

விஜே மகேஷ்வரி

தமிழில் மந்திர புன்னகை என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி பிரபல தொலைக்காட்சி சேனலில் இசையருவி என்ற நிகழ்ச்சியில் விஜே-வாக அறிமுகமாகி பிரபலமானவர் விஜே மகேஷ்வரி.

இதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே மகேஷ்வரி சானக்யன் என்பவரை திருமணம் செய்து மகனை பெற்றெடுத்தார்.  அதன்பின் 2010ல் மகன் இருக்கும் போதே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

வெறும் சட்டையுடன் போட்டோஷூட்!! விஜே மகேஷ்வரியின் புகைப்படம்.. | Actress Vj Maheswari Recent Photoshoot Post

அதன்பின் மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த மகேஷ்வரி பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு பெற்று விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்தார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மகேஷ்வரி, சட்டை மட்டும் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery