காந்தக்கண்ணில் மயக்கும் DC பட நடிகை வாமிகா!! புகைப்படங்கள் இதோ..

Photoshoot Tamil Actress Actress Wamiqa Gabbi
By Edward Apr 10, 2026 11:45 AM GMT
Report

வாமிகா கபி

இந்தியளவில் பிரபலமான, இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை வாமிகா கபி. இவர் மாலை நேரத்து மயக்கம் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

காந்தக்கண்ணில் மயக்கும் DC பட நடிகை வாமிகா!! புகைப்படங்கள் இதோ.. | Actress Wamiqa Gabbi Recent Photoshoot Post

இதை தொடர்ந்து தமிழில் Modern Love Chennai என்கிற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வாமிகா கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

புகைப்படங்கள் இதோ

GalleryGalleryGalleryGalleryGalleryGallery