ரூ. 20 ஆயிரம் கோடி சொத்துக்கு வாரிசு!! RCB அண ஓனர் அனன்யா ரீசெண்ட் புகைப்படங்கள்..

Royal Challengers Bangalore Photoshoot Aditya Birla Group IPL 2026
By Edward Apr 10, 2026 09:45 AM GMT
Report

ஆதித்ய பிர்லா - IPL 

IPL வரலாற்றின் மிகப்பெரிய விலையாக ராயல் சேலஞ்சர்ஸ் பென்களூரு அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு(ரூ.16,706 கோடி) விற்பனை செய்யப்பட்டது.

குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்ய பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் ப்ளிட்ஸரின் போல்ட் வென்ச்சர்ஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பில் ஆர்சிபி அணியை வாங்கியுள்ளனர்.

ரூ. 20 ஆயிரம் கோடி சொத்துக்கு வாரிசு!! RCB அண ஓனர் அனன்யா ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Rcb Co Owner Ananya Birla Recent Photos Viral

ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு சுமார் 21.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாம். உலகளவில் பில்லியனர்கள் வரிசையில் 119வது இடத்திலும் இந்தியளவில் 10வது இடத்திலும் இருக்கிறார்.

அனன்யா பிர்லா

ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா பற்றிய தகவல்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 31 வயதான அனன்யா பிர்லா, பாடகராகவும், பாடலாசிரியராகவும் திகழ்ந்து வருகிறார்.

ரூ. 20 ஆயிரம் கோடி சொத்துக்கு வாரிசு!! RCB அண ஓனர் அனன்யா ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Rcb Co Owner Ananya Birla Recent Photos Viral

தொழிலதிபராகவும் திகழ்ந்து வரும் அனன்யா பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி முதல் 1770 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா பிர்லா, சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery