தோல்வியில் முடிந்த 3 திருமண வாழ்க்கை!! காதலில் தோற்றாலும் சூப்பர் தாயாக இருக்கும் பிரபல நடிகை...
நீலிமா அஸீம்
சினிமாத்துறையில் 15 வருடத்திலேயே மேடைகளில் மதக் நடனத்தை அரங்கேற்றியவர் தான் நடிகை நீலிமா அஸீம். கதக் இளவரசி என்ற பெயரை எட்டியவர் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாள்ரான அன்வர் அஸீமின் மகள் தான். பிரபல நடிகையாக நீமிமா பிரபலமாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கை எதிர்ப்பார்த்தபடி அமையவிலை.

பாலிவுட்டில் காதல், திருமணம், விவாகரத்து என்பது சாதாரணமாக இர்நுதாலும் பல நட்சத்திரங்கள் இரண்டாவது அல்லது 3வது திருமணம் செய்வது வெற்றியில் முடியவில்லை. ஆனால் நீலிமாவும் அப்படி மூன்று முறை திருமணம் செய்தவர் தான். முதல் திருமணம் 1975ல் பங்கஞ் கபூருடன் காதலில் ஆரம்பித்து 17 வயதான நீமிமா, 21 வயதானவரை திருமணம் முடிந்த்தார்.

சில வருடங்களில் முடிந்த இத்திருமணம் விவாகரத்தில் முடிந்து, பங்கஜ் கபூர் மும்பையை சென்று தன்னுடைய திருமண பயணத்தை தொடர்ந்தார். நீலிமா தன்னுடைய மகனுடன் டெல்லியில் தங்கினார். சில ஆண்டுகளுக்கு பின் நீலிமா, ராஜேஷ் கட்டார் என்ற நடிகரை 1990ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் நடிகர் இஷான் கட்டார்.

இத்திருமணமும் நீடிக்காமல் 11 ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள் 2001ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 2004ல் நீண்டகால நண்பரும் இசையமைப்பாளருமான ரசா அலி கானைத் திருமணம் செய்து கொண்டப்பி 2009ல் அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார்.
3 திருமணத்தை சந்தித்த நீலிமா அஸீம், நான் பங்கஜுடன் வாழ்நாள் முழுதும் இருக்க விரும்பினேன், ஆனால் விதி வேறாக இருந்தது என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார்.
