ஒரு நைட்டுக்கு 1 லட்சம்.. ஓவர் குடி போதையில் ரேட் பேசி காரியத்தை முடித்த நடிகை
பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களானாலும் சரி சின்னத்திரை பிரபலங்களானாலும் சரி பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று காசு சம்பாதித்து வருவார்கள். அதில் கிடைக்கும் சம்பளத்தை பயன்படுத்தியே பலர் கார் வீடு என்று வாங்கி குவிக்கவும் செய்கிறார்கள்.
1 லட்சம் ஒரு இரவு
அப்படி ஒரு சீரியல் நடிகை புத்தாண்டி கொண்டாடத்திற்காக பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பல லட்சம் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, போவதற்கும், வருவதற்கும் பிளைட்டில் டிக்கெட் போட வேண்டும் என்று அவரின் செலவுகளோடு தன்னுடைய அசிஸ்டண்ட்டும் வருவான் என்று கூறியுள்ளார்.
நிகழ்சி நடத்துவது முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். பின் நடிகையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனியறையில் தங்கியுள்ளனர்.
அசிஸ்டண்ட்டுடன் இரவு
அன்று இரவு நடிகை தங்குவதற்கும் அந்நிறுவனத்திடம் ஓட்கா கேட்டதால் அதை வாங்கியும் கொடுத்திருக்கிறார்கள். நடிகை அவருடன் வந்த அசிஸ்டண்ட்டுடன் ரூமிற்கு சென்று கதவை தாழிட்டுக்கொண்டுள்ளார்.
இதனை பார்த்த காமெடி நடிகருக்கு சந்தேகம் ஏற்பட நடிகையுடன் எப்படியாவது மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கதவை அடுத்த நாள் தட்டியுள்ளார். ஆனால் ரூமில் அந்த அசிஸ்டண்ட் மட்டுமே இருந்துள்ளார்.
அதுபற்றி நடிகர் அசிஸ்டண்ட்டிடம் கேட்க நடிகை பிளைட் பிடித்து சென்றுவிட்டதாகவும் ஒரு நாள் இரவில் தங்க ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன் அதற்காக தான் இந்த நிகழ்ச்சியில் நடிகை கலந்து கொண்டார் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அந்த நடிகருக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இப்படியெல்லாம் செய்வார்களா என்று அந்நிறுவனத்திடம் பொறாமையில் முறையிட்டு இருக்கிறாராம். அந்த சீரியல் நடிகை இசைக்கருவி பெயரில் ஒளிப்பரப்பாகும் ஒரு சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவராம்.