பீச்சில் கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோஸ்
Yashika Aannand
Tamil Actress
By Yathrika
யாஷிகா ஆனந்த்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகிகளில் ஒருவர். ஒரு மாதிரி படம் மூலம் நடிக்க துவங்கியலர் பிக்பாஸில் கலந்துகொண்டு கொஞ்சம் ரீச் ஆனார். அதன்பின் சில படங்கள் நடித்தவர் ஒருமுறை தனது தோழிகளுடன் விடுமுறை கொண்டாட காரில் பயணித்தார்.

அப்போது பெரிய விபத்து ஏற்பட யாஷிகா ஆனந்த் நடக்க முடியாத அளவிற்கு விபத்தில் சிக்கினார், அவரது தோழியை இழந்தார். 6 மாதங்களுக்கு மேலாக வீட்டில் முடங்கிய யாஷிகா மீண்டும் நடிக்க துவங்கினார்.
ஆனால் அடிப்படி நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார். அப்படி கடற்கரையில் கிளாமர் உடையில் அவர் எடுத்த போட்டோஸ் வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
