படுக்கையில் படுத்தபடி பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த அதிதி ராவ்!.. உறைந்து போன இளசுகள்

Aditi Rao Hydari
By Dhiviyarajan Sep 22, 2023 11:12 AM GMT
Report

அதிதி ராவ்

ஹிந்தி மொழி படங்களில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் அதிதி ராவ். இவர் தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சமீப காலமாக அதிதி ராவ், பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

படுக்கையில் படுத்தபடி பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த அதிதி ராவ்!.. உறைந்து போன இளசுகள் | Aditi Rao Hydari Bikini Photoshoot

காதல் தோல்வி.. படுக்கை அறைக்கு ஓகே சொன்ன ராஷி கண்ணா!..பெரிய குண்டை தூக்கி போட்ட பிரபலம்

காதல் தோல்வி.. படுக்கை அறைக்கு ஓகே சொன்ன ராஷி கண்ணா!..பெரிய குண்டை தூக்கி போட்ட பிரபலம்

புகைப்படம்

இந்நிலையில் அதிதி ராவ் பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்

Gallery