என்னது அடுத்த நயன்தாரா இவர்தானா? ஷங்கர் மகள் அதிதி மாஸ்டர் பிளான்

Nayanthara Aditi Shankar
By Parthiban.A Aug 11, 2022 04:00 PM GMT
Report

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது சினிமாவில் ஹீரோயினாக களமிறங்க இருக்கிறார். அவர் கார்த்தி ஜோடியாக நடித்து இருக்கும் விருமன் படம் நாளை திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக நடித்திருப்பதால், அவர் மீது ஹோம்லி நடிகை என்கிற முத்திரை விழ வாய்ப்பிருக்கிறது. அதை தடுக்க தற்போது மிக கிளாமராக போட்டோஷூட் எடுத்து வருகிறாராம் அவர்.

விரைவில் அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் சுற்றவிட்டு அந்த இமேஜை அதிதி மாற்ற திட்டமிட்டு இருக்கிறார்.

என்னது அடுத்த நயன்தாரா இவர்தானா? ஷங்கர் மகள் அதிதி மாஸ்டர் பிளான் | Aditi Shankar Master Plan To Get To Top

மேலும் நயன்தாரா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். எந்த நடிகையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் மார்க்கெட் குறையும்.

அதனால் அந்த இடத்தை பிடிப்பதற்காக அதிதி ஷங்கர் திட்டம் போட்டு வருகிறாராம். அப்போ இவர் தான் அடுத்த நயன்தாராவா?

பொறுத்திருந்து பார்க்கலாம்.